Thursday, July 13, 2006

ஒரு நாளில் வாழ்க்கை இங்கேயெங்கும் ஓடி பொகாது,
மறு நாளும் வந்துவிட்டால், துன்பம் தேயும் தொடராது.
எத்தனைக்கோடி கண்ணீர் மண்மீது விழுந்திருக்கும்,
அத்தனை கண்டபின்னும் பூமி இங்கு பூ பூக்கும்.

கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஓரு வாசல் தேடியே விளையாட்டு
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
கண் மூடிக்கொண்டால்...?

போற்களத்தில் பிறந்துவிட்டொம், வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம், முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணையென்று விலங்கிவிடும்
தீயோடு போகும்வரையில், தீராது இந்த தனிமை
கறைவரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்பொம்
எரிமலை வந்தால்கூட ஏறிநின்று போர் தொடுப்பொம்

ஆந்த தெய்வரகிசியம் புரிகிறதே
இங்கு எதுவும் நிலையில்லை கலைகிறதே
மணம் வெட்டவெளியிலெ அலைகிறதே
அந்த கடுவளைக்கண்டால்....

அது எனக்கு, இது உனக்கு - இதயஙள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு, இவள் உனக்கு - உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார் - கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கெ, பலியான உயிர்களெங்கே?

உலகதினோரம் நின்று அத்தனையும் பாத்திருப்போம்
நடப்பவை நாடகமென்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்

பல முகஙள்வெண்டும், சரி மாட்டிக்கொள்வோம்
பல திருப்பம் தெரியும், அதில் திரும்பிக்கொல்வோம்
கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்
மறு பிறவி வேண்டுமா....?

0 Comments:

Post a Comment

<< Home